அவரசமாய் தரையிறங்கிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி சென்ற விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து டெல்லி செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை 6.45 மணிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் அமைச்சர் கந்தசாமி உட்பட 110 பயணிகள் இருந்தனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே என்ஜிசினில் கோளாறு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் வேறு விமானங்களில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
More From
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications