கோவை சித்தி விநாயகர் கோவிலை இடிக்க எதிர்ப்பு!

கோவை காந்திபுரம் பஸ் நிலையம் எதிர்புறம் நடைபாதை அருகே பல ஆண்டுகளுக்கு முன் சித்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் ஆண்டுக்கு சுமார் ரூ 10 லட்சம் வரை உண்டியல் வசூல் ஆகிறது.
இந் நிலையில் இந்த கோவில் போக்குவரத்துற்கு இடைஞ்சலாக உள்ளதாகக் கூறி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதை இடிக்க முயன்று வருகின்றனர்.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை நோட்டீசும் அனுப்பியுள்ளது.
இதையடுத்து கோவில் நிர்வாக குழு, ஆன்மீக அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது இந்துக்கள் அதிகமாக வாழும் கோவையில் அதிலும் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு கோவிலை இடிக்க உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிப்பது வருத்தம் அளிக்கிறன்றது.
தில் அரசியல் பார்க்காமல் அதிகாரிகள் செயல்பட வேண்டும். மேலும் கோவிலை இடிக்கும் உத்தரவை கண்டித்து ஆர்பாட்டம், உண்ணாவிரதம், தொடர் போராட்டம் போன்றவைகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications