சத்யராஜ் கொடும்பாவி எரிப்பு - ரஜினி ரசிகர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: ரஜினிகாந்த் வணங்கும் ராகவேந்திரா சுவாமியை ஏன் வணங்க வேண்டும் என்று பேசிய நடிகர் சத்யராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் அருகே ரஜினி ரசிகர்கள் சத்யராஜின் கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்ன்னை உண்ணாவிரதப் போராட்டத்தின்போது சத்யராஜ் படு ஆவேசமாக பேசினார். தமிழ்க் கடவுள் முருகன் இருக்கும்போது ராகேவந்திரா எதற்கு, ராமன் எதற்கு என்று கோபமாக கேட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் அருகே பந்தல்குடி சாலையில் ரஜினி ரசிகர்கள் கொடும்பாவி எரித்துப் போராட்டம் நடத்தினர். கூடவே எடியூரப்பா, வாட்டாள் நாகராஜ் ஆகியோரின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன.
இதையடுத்து 12 பேரை போலீஸார் கைது செய்தனர். மானாமதுரை பகுதியிலும் சத்யராஜைக் கண்டித்து ரஜினி ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.
More From
-
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
"எனது மகள் திவ்யா பற்றி பரவி வரும் வதந்திகளில் எதுவும் உண்மையல்ல”.. நடிகர் சத்யராஜ் விளக்கம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications