டீ கடைகளில் இரட்டை குவளை- வி.சி.கண்டணம்
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் மாவட்ட டீக்கடைகளில் இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படுவதாகவும், இதில் அரசு உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அமைப்பாளர் ஆறுமுகம் கூறுகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில், இன்றும் டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை உள்ளது. தலித் மக்களுக்கென்று தனி டம்ளர் பயன்படுத்துவது வன்மையாக கண்டிக்கதக்கது.
மேலும், பல கிராங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் செருப்பு போட அனுமதி மறுக்கப்படுகிறது. கிராமங்களில் பொது இடத்தில் அமர உரிமை இல்லை. பஸ்களில் உட்கார அனுமதிக்கப்படுவதில்லை.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் கூறியும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை. தமிழக அரசு நேரிடையாக இதில் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.
More From
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications