For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகாவுக்கு வளைகுடா தமிழர்கள் கண்டிப்பு

By Staff
Google Oneindia Tamil News

ஜெத்தா: தமிழகத்துக்கு எதிரான கர்நாடக மாநில போக்கை வளைகுடா வாழ் இந்தியத் தமிழர் குழுமம் கண்டித்துள்ளது.

வளைகுடா வாழ் இந்தியத் தமிழர் குழுமத்தின் மாதாந்திர கூட்டம் ஜெத்தாவில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில், 'தமிழகத்துக்கு உச்சநீதிமன்றம் நிர்ணயித்து ஆணையிட்ட காவிரி நீரைத் தராமல் இருப்பதும், ஓகனேக்கல் குடிநீர் திட்டத்துக்கு ஊறு விளைவிக்கும் காழ்ப்புணர்வு கொண்ட கர்நாடக அரசியல்வாதிகளின் போக்கும் கண்டிக்கத்தக்கது.

இந்திய ஒருமைப்பாட்டு மற்றும் இறையாண்மையை மதிக்காத மனப்பான்மையும், அராஜகங்களும் கடும் கண்டனத்துக்கு உரியவை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X