போதையில் வாலிபரை வெட்டிய ஜெயில் வார்டன்
நாகர்கோவில்: போதையில் நண்பரை அரிவாளால் வெட்டிய ஜெயில் வார்டன் உள்பட 4 பேர் மீது போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை சேர்ந்தவர் மரிய மகேஷ். நாகர்கோவில் சப்ஜெயில் வார்டனாக வேலை செய்து வருகிறார். அதேப் பகுதியைச் சேர்ந்த காந்தி, ஆன்டனி மில்டன், அம்பரோஸ் ஆகிய நண்பர்களுடன் டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு 4 பேரும் மது அருந்தினர். போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றி கைகலப்பானது. ஆத்திரமடைந்த மரிய மகேஷும், காந்தியும் அங்கு மது அருந்திக் கொண்டிருந்த சிலருடன் சேர்ந்து அம்பரோசை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பினர். அம்பரோசின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.
பின்னர் அவரை ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஜெயில் வார்டன் மரிய மகேஷ், காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications