நூடுல்ஸுக்குள் ரூ. 1.50 கோடி கேட்டமைன் கடத்தல்
சென்னை: சென்னையிலிருந்து கோலாலம்பூருக்கு கடத்த முயன்ற ரூ. 1.50 கோடி மதிப்புள்ள கேட்டமைன் போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னையிலிருந்து கோலாலம்பூர் செல்லும் இந்தியன் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அதில் பயணம் செய்வதற்காக வந்த இளையாங்குடியைச் சேர்ந்த ஷேக் முகைதீன், சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த ஹாஜி முகைதீன் ஷாகுல் அமீது ஆகியோர் வைத்திருந்த பெட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அதில் பாக்கெட்டுகளில் ரவையும், நூடுல்ஸும் இருந்தன. இதையடுத்து அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. அந்த பாக்கெட்டுக்களை பிரித்துப் பார்த்தபோது அதில் கேட்டமைன் மாத்திரைகள் இருந்தன.
இதை உரிய அனுமதி இல்லாமல் கொண்டு செல்லக் கூடாது. இதையடுத்து ரூ. 1.50 கோடி மதிப்புள்ள 13 கிலோ கேட்டமனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருவரும் விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications