ஒலிம்பிக் தொடக்க விழாவில் புஷ் பங்கேற்பு
வாஷிங்டன்: சீனாவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் கட்டாயம் கலந்து கொள்ளப்போவதாக அமெரிக்க அதிபர் புஷ் தெரிவித்துள்ளார்.
திபெத்தில் அடக்குமுறையை கையாளும் சீனாவை கண்டித்து ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவை புறக்கணித்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவும் புறக்கணிக்க வேண்டும், தொடக்கவிழாவில் அதிபர் புஷ் கலந்து கொள்ளக் கூடாது என்று முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி உள்ளிட்ட ஜனநாயக கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை புஷ் நிராகரித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் டோனி பிரட்டோ கூறியதாவது:
சீனாவில் மனித உரிமைகளை கண்டிக்க ஒருபோதும் அதிபர் புஷ் தவறியதில்லை.
திபெத் பிரச்னையில் அமெரிக்க நிலைப்பாடு தெள்ளத் தெளிவானது. அதற்காக தொடக்க விழாவை புறக்கணிக்கத் தேவையில்லை. கட்டாயம் புஷ் கலந்து கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications