அமைச்சர் பதவி ஏற்காதது ஏன்? ராகுல் விளக்கம்
டெல்லி: கட்சிப் பொறுப்பைக் காட்டிலும் அமைச்சர் பதவியில் நாட்டம் இல்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 6ம் தேதி மத்திய அமைச்சரவையில் மாற்றம் நடந்தது. அமைச்சரவை இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்படும் என்று பிரதமர் கூறினார். கட்சிப் பொதுச்செயலாளர் பதவியில் உள்ள தனது மகன் ராகுல் காந்தியை அமைச்சராக்கி அழகு பார்க்க சோனியாவுக்கும் விருப்பம்தான்.
இந்தநிலையில் ராகுல்காந்தி அமைச்சர் பதவியில் அமர்த்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைச்சர் பதவி இப்போது வேண்டாம் என்று ராகுல் நாசூக்காக மறுத்துவிட்டாராம். தனது ஆசை நிறைவேறாமல் போன விஷயத்தை அமைச்சரவை விஸ்தரிப்புக்குப் பிறகு சோனியா வெளிப்படுத்தினார்.
இதுகுறித்து ராகுலிடம் நிருபர்கள் கேட்டபோது அவர், "நான் ஒன்றும் ஹீரோ இல்லை. ஒரு நேரத்தில் ஒரு பணியை திறம்பட செய்ய விரும்புகிறேன். அமைச்சர் பதவி மீது எனக்கு ஆர்வம் இல்லை. தற்போது வழங்கப்பட்டுள்ள கட்சி பொறுப்பான பொதுச் செயலர் பதவியை திறம்பட செய்ய விரும்புகிறேன். அதில்தான் தற்போது எனக்கு அதிக ஆர்வம் உள்ளது என்றார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications