தமிழகத்தில் 1 கோடி வாகனங்கள்: விபத்தில் பலி 12,000
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை 1 கோடியை தொட்டுள்ளது. கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 12,000 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் 2007-08 நிதியாண்டில் கடந்த பிப்ரவரி மாதம் வரை 6,90,473 போக்குவரத்து வாகனங்கள் உள்ளன. 82,04,528 இருசக்கர வாகனங்கள் உள்ளன. மற்ற வாகனங்களின் எண்ணிக்கை 10,93,867ஆக உள்ளது. மொத்தம் 99,88,868 வாகனங்கள் உள்ளன.
இது கடந்த 2006-07 நிதியாண்டில் இருந்ததைக் காட்டிலும் 9 லட்சம் வாகனங்கள் அதிகம்.
வாகனப் பெருக்கத்துக்கேற்ப போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அதிகரித்துவிட்டன.
கடந்த ஆண்டில் மட்டும் 59,140 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 12,036 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு முந்தைய ஆண்டில் நடந்த 55,145 விபத்துகளில் 11,009 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications