மியான்மார்-கன்டெய்னருக்குள் அடைத்துக் கொண்டு செல்லப்பட்ட 54 பேர் பலி
பாங்காக்: தாய்லாந்துக்கு திருட்டுத்தனமாக, கன்டெய்னர் பெட்டியில் ஒளிந்து கொண்டு வந்த மியான்மர் நாட்டைச் சேர்ந்த 54 பேர் பரிதாபமாக மூச்சுத்திணறி பலியாகியுள்ளனர்.
இறந்தவர்களில் 37 பேர் பெண்கள், 17 பேர் ஆண்கள் ஆவர். 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென் மேற்கு தாய்லாந்தில் உள்ள கடலோர மாகாணமான ரனோங்கிலிருந்து இந்த தொழிலாளர்கள் சட்டவிரோதமாக கன்டெய்னருக்குள் மறைத்து, புகெட் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது காற்றோட்டம் இல்லாமல் மூச்சுத் திணறி பலியாகியுள்ளனர்.
அவர்கள் பயணித்த கன்டெய்னர், குளிர்சாதன வசதி கொண்ட ஐஸ் பெட்டியாகும். இதில் மீன்களை பதப்படுத்தி கொண்டு செல்வது வழக்கம். இந்தப் பெட்டிக்குள் மனிதர்களைக் கொண்டு சென்றால் மூச்சுத் திணறி உயிரிழந்த பரிதாபம் நேர்ந்துள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications