டெல்லி ஒலிம்பிக் ஜோதி ஓட்டம்: பி.டி.உஷா உள்ளிட்டோர் பங்கேற்பு
டெல்லி: டெல்லியில் ஏப்ரல் 17ம் தேதி நடைபெறும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் தடகள ராணி பி.டி.உஷா, துப்பாக்கி சுடும் வீரர்கள் அபினவ் பிந்த்ரா, மனவ்ஜித் சிங் சந்து, பளு தூக்கும் வீரர் ராஜீந்தர் சிங் ரஹேலு ஆகியோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியையொட்டி உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் ஜோதி ஏப்ரல் 17ம் தேதி டெல்லி வருகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் நடைபெறும் ஜோதி ஓட்டத்தில் மேற்கண்டோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர சரோத் கலைஞர் அயான் அலி கான், சக்தே படப் புகழ் சாகரிகா காட்கே ஆகியோரும் பங்கேற்பார்கள்.
ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்து பி.டி.உஷா கூறுகையில், நான் மிகவும் கெளரவம் அடைந்துள்ளேன். எனது தாய் நாட்டுக்காக இதை நான் செய்வேன். உண்மையான விளையாட்டு வீராங்கனையாக, சந்தோஷத்துடன் இந்த வாய்ப்பை ஏற்கிறேன் என்றார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications