ஏழுமலையானுக்கு ரூ.1.30 கோடி தங்க ஆரம் காணிக்கை
Subscribe to Oneindia Tamil
திருமலை: திருப்பதி வேங்கடாஜலபதிக்கு ரூ.1.30 கோடி மதிப்பிலான அழகிய தங்ககாசு மாலையை ஹைதராபாத் பக்தர் காணிக்கையாக வழங்கியுள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் ராஜேந்தர். திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர். ரூ.1.30 கோடி செலவில் செய்யப்பட்ட தங்க ஆரத்தை சுவாமிக்கு இன்று காணிக்கையாக வழங்கினார். மகாலட்சுமி திருவுருவம் பொறிக்கப்பட்ட அழகிய தங்க காசுகள் கோர்க்கப்பட்ட இந்த ஆரம் 12.5 கிலோ எடையில் செய்யப்பட்டிருந்தது.
திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் தர்மா ரெட்டி முன்னிலையில் கோயில் குருக்களிடம் தங்க ஆரத்தை பக்தர் ராஜேந்தர் ஒப்படைத்தார்.
More From
-
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications