'கிரீமி லேயர்' என்றால் என்ன?
டெல்லி: பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில், கிரீமி லேயர் எனப்படும் வசதி படைத்தோர் என்ற பிரிவு தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில், கிரீமி லேயர் பிரிவினரை சேர்க்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அது என்ன கிரீமி லேயர்?:
பொறியாளர்கள், டாக்டர்கள், நிதி நிர்வாக ஆலோசகர்கள், நடிகர், நடிகைகள், கதாசிரியர்கள், வசனகர்த்தாக்கள், விளையாட்டு வீரர்கள், வக்கீல்கள், சி.ஏக்கள், கணக்காளர்கள், கட்டடக் கலை நிபுணர்கள், கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள், ராணுவத்தில் உயர் பதவி வகிப்பவர்கள்.
ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பவர்கள் இந்த கிரீமி லேயர் பிரிவின் கீழ் வருகின்றனர்.
இவர்கள் தவிர குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள், மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் உள்ள குரூப் 1, 2 ஆகிய அந்தஸ்துடைய அதிகாரிகள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் ஆகியோரின் வாரிசுகளுக்கும் இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கிரீமி லேயர் பிரிவால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டின் பலன் முழுமையாக கிடைக்காது என்பது அரசியல் கட்சிகளின் வாதமாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications