136 அடியை நெருங்குகிறது முல்லைப் பெரியாறு அணை
மதுரை: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 131 அடியைத் தாண்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் 136 அடியை அது எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக, கேரள எல்லையில் உள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
அணையில் தற்போது 136 அடி வரை மட்டுமே தண்ணீரைத் தேக்க கேரள அரசு அனுமதிக்கிறது. ஆனால் 142 அடி வரை தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதை ஒன்றுமில்லாமல் போகச் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ளது கேரள அரசு.
வழக்கமாக கோடை காலத்தில் முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியதில்லை. ஆனால் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 131.20 அடியாக உள்ளது.
அணைக்கு விநாடிக்கு 544 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதனால் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக கோடை காலத்தில் 136 அடியை முல்லைப் பெரியாறு அணை இன்னும் சில நாட்களில் எட்டும் என்று தெரிகிறது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications