கோழிக்கோடு-மும்பைக்கு கோவை வழியாக விமானம்
கோவை: மும்பையில் இருந்து கோழிக்கோடுக்கு கோவை வழியாக ஏர் இந்தியா விமான சேவையை துவக்கியுள்ளது. இந்த சேவை கடந்த இரு வாரங்களுக்கு முன் துவங்கியது.
ஐ.சி. 157 என்ற இந்த விமானம் தினமும் காலை 8.55 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு, 10.45 மணிக்கு கோவை வந்தடைகிறது. அங்கிருந்து 11.25 மணிக்கு புறப்பட்டு 11.55 மணிக்கு கோழிக்கோடு சென்றடைகிறது.
அங்கிருந்து (ஐ.சி. 158) பகல் 1 மணிக்குப் புறப்பட்டு 1.30க்கு கோவை வந்து சேர்கிறது. 2.10க்கு கோவையிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 3.55 மணிக்கு மும்பை சென்றடைகிறது.
இந்த விமானம் கடந்த மாதம் 30ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.
ரத்து:
இந் நிலையில் டெல்லியிலிருந்து மும்பை, கோவை வழியாக கோழிக்கோடுக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் (ஐ.சி. 657), சென்னையிலிருந்து கோவை, கொச்சி வழியாக ஷார்ஜாவுக்கு இயக்கப்பட்ட விமானம் (எண்- ஐ.சி. 975) ஆகியவை மார்ச் 30 முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications