ஒலிம்பிக் ஜோதி ஓட்டம்-சச்சின் விலகல்

திபெத்தியர்கள் எதிர்ப்பு ஒருபுறம் இருக்க இந்தியாவில் நாளை ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடக்கவுள்ளது.
இந்தியாவில் ஒலிம்பிக் ஜோதியை கால்பந்து அணியின் கேப்டன் பூட்டியா ஏந்தி செல்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திபெத்தியர்களுக்கு ஆதரவு தெரிவித்து சுடர் ஓட்டத்த்தில் இருந்து பூட்டியா விலகிக் கொண்டதால் முதல் பரபரப்பு எழுந்தது.
அடுத்ததாக கிரண் பேடியும் இந்த ஓட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து நடிகை சோகா அலிகான் தானும் விலகுவதாக அறிவித்தார்.
இந் நிலையில் சுடர் ஓட்டத்தில் இருந்து சச்சின் டெண்டுல்கரும் விலகிக் கொண்டுள்ளார். காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுடனான கடைசி 2 டெஸ்டுகளிலும் அவர் விளையாடவில்லை.
ஓய்வெடுத்து வந்தபோதிலும் பெருமைக்குரிய ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் கலந்து கொள்வதாக சச்சின் உறுதியளித்திருந்தார். ஆனால், அவர் நாளைய ஜோதி ஓட்டத்தி்ல் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.
சச்சின் கலந்து கொள்ளாதது பற்றி இதுவரை எந்த தகவலும் தனக்கு வரவில்லை என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications