நண்பர்களுக்கு இளம்பெண் 'விருந்து': சித்தப்பா கைது
நெல்லை: குடிபோதையில் கொழுந்தியார் மகளை நண்பர்களுடன் கற்பழித்தவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை திசைதிருப்ப முயன்ற எஸ்.ஐயும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்தவர் சிவன் (50). இவரது மனைவி நம்பிநாச்சியாரியின் சகோதரி வறுமை காரணமாக, தனது மகளை சிவன் குடும்பத்தில் ஒப்படைத்தார்.
நம்பிநாச்சியாரும் அந்த பெண்ணை தனது மகளைப் போல பராமரித்து வந்தார்.
இந் நிலையில் நேற்று குடிபோதையில் இருந்த சிவன், அந்த பெண்ணை காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார். சிவனின் நண்பர்கள் தெற்கு கள்ளிகுளம் தலையாரி சங்கரநாராயணன் (50), சேக்மைதீன் (27), மைக்கேல்ராஜ் (28) ஆகியோருடன் சேர்ந்து காருக்குள்ளேயே அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் கொடுத்த புகாரை வள்ளியூர் போலீசார் அலட்சியம் செய்தனர். கற்பழிப்பு வழக்காக பதிவு செய்யாமல் சாதாரண வழக்காகப் பதிந்தனர்.
இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் முறையீடு செய்யப்பட்டதையடுத்து சிவனை போலீசார் கைது செய்தனர். வழக்கை சரியாக பதிவு செய்யாத எஸ்ஐ முத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications