லாரியில் சிக்கி பிளஸ்-2 மாணவர் பரிதாப பலி
Subscribe to Oneindia Tamil
ஆறுமுகநேரி: விடுமுறையில் வேலைக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் லாரியில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி அடுத்த ஆறுமுகநேரி டி.எஸ்.ராஜாநகரை சேர்ந்தவர் அந்தோணிமுத்து மகன் அருண்குமார். பிளஸ் 2 தேர்வு , எழுதிய முடித்த அருண் விடுமுறையில் பெட்ரோல் பங்கில் வேலை செய்தார். வேலையை முடித்து விட்டு அருண்குமார் சைக்கிளில் நேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அங்குள்ள பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் அருண்குமார் நிலை தடுமாறி கீழே விழுந்தார். லாரி டயரில் சிக்கி படுகாயமடைந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அருண்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் விசாரணை நடத்தி வருகிறார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications