மலேசிய சிறையில் தவித்த குமரி வாலிபர் மீட்பு
உடன்குடி: மலேசிய சிறையில் தவித்த குமரி மாவட்ட வாலிபர் மீட்கப்பட்டார். அவரை மீட்க நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சர் ராதிகா செல்விக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சோட்டா பணிக்கன் தேரிவிளை கிராமத்தை சேர்ந்தவர் தங்கப்பன் மகன் ஜெயகிருஷ்ணன். இவர் கடந்த 2006 ஆகஸ்ட் மாதம் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஏஜென்டிடம் ரூ.85 ஆயிரம் செலுத்தி வேலைக்காக மலேசியா சென்றார்.
அங்கு சிலாங் மாவட்டம் பண்டமிரான் என்ற இடத்தில் ஆங்கிலேயருக்கு சொந்தமான கம்பெனியில் தச்சு வேலை செய்தார். மாதசம்பளமாக ரூ.8 ஆயிரம் பெற்றார். இந்நிலையில் ஜெயகிருஷ்ணனின் விசா போலியானது எனக் கூறி அவரை ஒரு ஆண்டு முன்பு மலேசியா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மகனிடம் இருந்து கடிதம், பணம் வராததால் ஜெய்கிருஷ்ணன் தாய் அதிர்ச்சி அடைந்தார். திருச்சி ஏஜென்டிடம் அவர் தொடர்பு கொண்டு கேட்டபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. மலேசியாவில் வசிக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது ஜெயகிருஷ்ணன் சிறையில் அடைக்கப்பட்ட விவரம் தெரிய வநதது. இதுகுறித்து ஜெயகிருஷ்ணன் சகோதரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியை சந்தித்து முறையிட்டார்.
இதையடுத்து அவர் மலேசியாவில் உள்ள இந்திய தூதர அதிகாரிகளிடம் பேசி ஜெயகிருஷ்ணனை தமிழகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார். இதை தொடர்ந்து அங்குள்ள காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்த ஜெயகிருஷ்ணன் மீட்கப்பட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications