மதுரை காமராஜ் பல்கலை புதிய துணைவேந்தர் ஆர். கற்பகபெருமாள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதுரை காமராசர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக ஆர்.கற்பகபெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா இதற்கான உத்தரவை பிறப்பித்தார். கற்பக பெருமாள் இந்த பதவியில் 3 ஆண்டுகள் இருப்பார். இதற்கு முன் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வி தொழில்நுட்பவியல் துறை தலைவராக இருந்தார்.
தேசிய கல்வித் திட்டம், பள்ளிக் கல்வியில் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் குறித்த தேசிய கொள்கை ஆகியவற்றை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர்.
சர்வதேச ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுக்கும், பாரீஸ் சர்வதேச கல்வி திட்ட நிறுவனம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications