சத்யம் கம்யூட்டர்ஸ் லாபம் ரூ. 1,687.89 கோடி
Subscribe to Oneindia Tamil
மும்பை: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) ரூ. 466.85 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதன் காலாண்டு வர்த்தகம் ரூ. 2,438.99 கோடியாக இருந்தது.
கடந்த நிதியாண்டில் இதே கால கட்டத்தில் இந்த நிறுவனத்தின் வர்த்தகம் ரூ. 1,849.55 கோடியாகவும் லாபம் ரூ. 393.58 கோடியாகவும் இருந்தது.
இதன்மூலம் அமெரிக்க சந்தையில் ஏற்பட்டுள்ள தேக்கத்தையும் டாலர் மதிப்பு சரிவையும் இந்த நிறுவனம் வெற்றிகரமாக கையாண்டுள்ளது.
2007-2008க்கான நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த வர்த்தம் ரூ. 8,740.69 கோடியாகவும் வரிகளுக்குப் பின் மொத்த லாபம் ரூ. 1,687.89 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
இது கடந்த ஆண்டு ரூ. 6,668.36 கோடியாகவும் லாபம் ரூ. 1,404,74 கோடியாகவும் இருந்தது.
More From
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
HCL: 200 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. கையைவிட்டு போகும் 2வது அமெரிக்க டீல்.. அதிர்ச்சியில் ஐடி துறை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications