இந்திய சாப்ட்வேர் சந்தை மதிப்பு 48.1 பில்லியன் டாலர்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் (GDP) சாப்ட்வேர் தொழி்ல்துறையின் பங்கு 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2006-07ம் ஆண்டில் சாப்ட்வேர்-ஹார்ட்வேர் துறையின் உற்பத்தி 48.1 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது.
இத் தகவலை மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
நாஸ்காம் புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்தத் தகவல்களை அவர் தந்தார். இந்தியாவில் ஐ.டி. துறையில் 16.3 லட்சம் பேர் பணியாற்றுவதாகவும் இந்த ஆண்டு மேலும் 3.75 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான அளவு பொறியியல் கல்லூரிகளும், அதிலிருந்து அதிக அளவிலான தொழில்நுட்ப மாணவர்களும் உருவெடுப்பதால் இந்தியாவில் பொறியாளர்களுக்கு பெரிய பற்றாக்குறை ஏதும் ஏற்படாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
More From
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ₹10 லட்சம் கார் முன்பணம், பண்டிகை முன்பணம்? புது விதி? -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர்












Click it and Unblock the Notifications