பாளை சிறையில் கஞ்சா, சிம் கார்டுகள் பறிமுதல்
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் நடத்திய சோதனையில் கஞ்சா மற்றும் சிம்கார்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து கைதிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிறைகளில் கைதிகளிடையே செல்போன் மற்றும் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். இதற்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்படை, தமிழகத்தில் புழல், மதுரை, பாளையங்கோட்டை உள்பட 10 மத்திய சிறைகளிலும் திடீர் சோதனைகள் செய்து வருகின்றன.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் தனிப்படையினர் திடீர் சோதனை நடத்தினர். ஆறுமுகநேரியைச் சேர்ந்த கைதி பாலகிருஷ்ணனிடமிருந்து ரூ.2,600 பறிமுதல் செய்தனர்.
அங்குள்ள கழிவறையில் சோதனை செய்தபோது தலா 50 கிராம் எடை கொண்ட 5 கஞ்சா பொட்டலங்களும், செல்போன் சிம்கார்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து கைதிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications