டெல்லியில் தேமுதிக அலுவலகம்: மே 4ல் விஜயகாந்த் திறப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிக டெல்லி மாநில தலைமை அலுவலகத்தை வரும் மே மாதம் 4ம் தேதி அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜயகாந்த் திறந்து வைக்கிறார்.
கரோல் பார்க் அஜ்மால்கான் ரோட்டில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.
டெல்லி மாநில தேமுதிக பொருளாளர் கே.பி. ஈஸ்வரன், டெல்லி மாநில துணை செயலாளர்கள் நாகராஜ், மாணிக்கம், இளவரசன், ராஜாராம் ஆகியோர் முன்னிலையில் இந்த விழா நடைபெறுகிறது.
இந்த திறப்பு விழாவில் கட்சியின் தலைமைக் கழக, மாநில, மாவட்ட, நகரம் உள்ளிட்ட அனைத்துக் கிளை நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று பொதுச் செயலாளர் ராமுவசந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications