வங்கக் தாழ்வு நிலை-கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

இது குறித்து சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னையில் இருந்து கிழக்கு-தென் கிழக்கு திசையில் 700 கி.மீக்கு அப்பால், வங்கக் கடலில் நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது நேற்று இரவு மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி வடக்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.
தற்போது சென்னையில் இருந்து 600 கி.மீ. தொலைவில் கடலில் மையம் கொண்டுள்ளது.
இது மேலும் நகர்ந்து வரும் பட்சத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை உள்பட வட தமிழ்நாட்டிலும், புதுவை மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேலும் வலுப்பெற்றால் புயல் சின்னமாக மாறும். அப்படி மாறும் பட்சத்தில் இதற்கு நர்கீஸ் என பெயர் சூட்டப்படவுள்ளது.
இந்த தாழ்வு நிலையால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று வெயிலின் தாக்கம் வெகுவாகக் குறைந்தது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications