மெக்சிக்கோவில் நிலநடுக்கம்-பாதிப்பு இல்லை
Subscribe to Oneindia Tamil
அகாபுல்கோ (மெக்சிகோ): தெற்கு மெக்சிகோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பாதிப்பு ஏதும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெக்சிகோவின் தெற்கு பகுதியில் திடீரென நிலநடக்கம் ஏற்ப்பட்டது. குவாரெரோ மாநிலத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டது. 5.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. மெக்சிகோவை சுற்றி 160 கிலோ மீட்டருக்கு அதன் அதிர்வு உணரப்பட்டுள்ளது.
சில நொடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் யாரும் காயமடையவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி மலை பிரதேசம் என்றும் அங்கு மிகவும் குறைந்த அளவில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். கட்டடங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications