ஒரு அடி-'லாஸ்' ரூ.3 கோடி!

மொஹாலியில் நடந்த போட்டியில் அடைந்த தோல்வியால் டென்ஷன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்பஜன் சிங், வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அறைந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதுகுறித்து நடந்த விசாரணையில் 11 போட்டிகளில் விளையாக ஹர்பஜன் சிங்குக்குத் தடை விதிக்கப்பட்டது. இதுதவிர அவருக்கு 100 சதவீத அபராதத் தொகையும் விதிக்கப்பட்டுள்ளது.
அவர் ஆடிய 3வது போட்டியிலிருந்து இந்த அபராதம் கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அவருக்கு போட்டிக் கட்டணமே கொடுக்கப்பட மாட்டாது. இதனால் ரூ. 3 கோடி வரை நஷ்டத்தை சந்தித்துள்ளார் ஹர்பஜன் சிங்.
அவரை மும்பை அணிக்காக முகேஷ் அம்பானி தரப்பு ரூ. 3.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இப்போது விதிக்கப்பட்டுள்ள அபராதத்தால், ஹர்பஜனுக்கு வெறும் ரூ. 48 லட்சம் மட்டுமே கிடைக்கும்.
ஒரே ஒரு அடிக்காக இவ்வளவு பெரிய அபராதம் விதிக்கப்பட்ட ஒரே வீரர் ஹர்பஜன் சிங்தான்.
சச்சின் டெண்டுல்கர் இல்லாத நிலையில் கேப்டன் பொறுப்பு ஹர்பஜனைத் தேடி வந்தது. ஆனால் அதற்குத் தேவையான நிதானம், பொறுமை, பக்குவம் என எதுவுமே ஹர்பஜனிடம் இல்லாமல் போய் விட்டது. இதனால்தான் இவ்வளவு பெரிய இழப்பையும், அவமானத்தையும், தடையையும் ஹர்பஜன் சந்திக்க வேண்டியதாகி விட்டது என்று கிரிக்கெட் வட்டாரத்தில் வருத்தப்படுகிறார்கள்.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications