அந்தமானுக்கு தனி மாநில அந்தஸ்து இல்லை!

அந்தமான், நிகோபர் தீவுகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அதற்கு தனி மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று அங்கு தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
மேலும் தனி மாநில அந்தஸ்து கோரி போர்ட்பிளேரில் பாஜக எம்பி மனோரஞ்சன் பக்தா, உண்ணாவிரத போராட்டமும் நடத்தினார்.
இந்த கோரிக்கை வலுத்து வருவதால் இது குறித்து மத்திய அமைச்சர்கள் குழுவின் ஆய்வுக்கு மத்திய அரசு விட்டுள்ளது.
இந் நிலையில் அந்தமானுக்கு தனி மாநில அந்தஸ்து அளிப்பதில்லை என்ற முடிவில் மத்திய அரசு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவுடன் நில ரீதியாக தொடர்பு இல்லாத அந்தநான் நாட்டின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பல தீவுகளைக் கொண்ட அந்தமானில் பூர்வீகக் குடி மக்கள், அரியவகை தாவரங்கள், விலங்கினங்கள் உள்ளன.
இதனால் அதை மத்திய அரசே நேரடியாக தனது நிர்வாகத்தில் வைத்திருப்பது தான் சரி என உளவுப் பிரிவினரும் பாதுகாப்புப் படைகளும் தெரிவித்துவிட்டன.
இதனால் அந்தமானுக்கு தனி மாநில அந்தஸ்து தரப்படாது என்றே தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications