மன்னார் புலிகள் முகாம் பிடிபட்டது-ராணுவம்
கொழும்பு: இலங்கையின் வட பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய முகாமை கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மன்னார் அருகே சாத்தான் குளம்- கறுக்காய்குளம் பகுதியில் இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
விமானப்படை உதவியுடன் இந்த தாக்குதலை ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகளாலும் கடும் தாக்குதலை ராணுவம் மேற்கொண்டது. விடுதலைப் புலிகள் தரப்பிலும் கடும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் புலிகள் தரப்பில் 40க்கும் மேற்பட்டோரும், ராணுவத் தரப்பில் 7 பேரும் இறந்ததாக கூறப்படுகிறது.
இந்த மோதலுக்குப் பின்னர் விமலா பேஸ் என்கிற முகாமை ராணுவம் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications