சங்ககிரி: கேரளா-பெங்களூர் ரயிலின் என்ஜினில் தீ!
சென்னை: கேரளத்தில் இருந்து யஷ்வந்த்பூர் (பெங்களூர் அருகே உள்ளது) ரயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த ரயிலின் என்ஜினில் தீப் பிடித்தது. இதையடு்த்து பயணிகள் இடையே பெரும் பீதி பரவியது.
சேலம் அருகே சங்ககிரியில் நேற்றிரவு இச் சம்பவம் நடந்தது.
சங்ககிரியை அந்த ரயில் அடைந்தவுடன் திடீரென என்ஜினில் பெரும் வெடிச் சத்தம் கேட்டது. அடுத்த நொடியே என்ஜினில் தீப் பிடித்துக் கொண்டது.
இதைக் கேட்டு பயணிகள் அலறினர். என்ஜினியில் தீப் பிடித்துவிட்டதைப் பார்த்தவர்கள் அதை மற்ற பணிகளுக்கு தெரிவிக்கவே பெரும் அச்சமும் பீதியும் பரவியது.
இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. என்ஜின் தனியாக பிரிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக பயணிகள் அனைவரும் ரயிலிலிருந்து இறக்கப்பட்டனர்.
தீயணைப்புப் படையினர் வந்து 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
புதிய என்ஜின் கொண்டு வரப்பட்டு அந்த ரயில் 3 மணி நேர தாமதத்துக்குப் பின் கிளம்பிச் சென்றது. இந்த சம்பவத்தால் அந்த வழியாக சென்ற 14 ரயில்களும் தாமதமாயின.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications