சென்னையில் கார் உற்பத்தியை அதிகரிக்கும் போர்ட்
சென்னை: என்ஜின் மற்றும் கார் உற்பத்தி பிரிவை விரிவாக்கம் செய்ய போர்டு கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து போர்டு மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான மைக்கேல் போனஹம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் போர்டு கம்பெனி விரிவு செய்யப்படும். கார் மற்றும் என்ஜின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக 500 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்படுகிறது. தற்போது உற்பத்தி செய்யப்படும் ஒரு லட்சம் கார், அடுத்த இரண்டாண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும்.
அடுத்த 2 ஆண்டுகளில் என்ஜின் உற்பத்தி பிரிவு மூலம் வெளிநாடுகளுக்கு உதிரிபாகங்கள் ஏற்றுமதி செய்யப்படும். இந்த விரிவாக்கத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் நேரடியாக 2000 பேருக்கும் மறைமுகமாக பல ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த முதல் கட்ட விரிவாக்கத்தின் மூலம் என்ஜின் உற்பத்தி தொழிற்கூடம் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும். அடுத்த கட்ட விரிவாக்கத்தின்போது வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி தொடங்கும் என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications