கருணாநிதியுடன் காங். ஒருங்கிணைப்பாளர் வயலார் ரவி சந்திப்பு

தமிழக காங்கிரஸ் பார்வையாளரான அருண்குமார், தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கப் போவதாகப் பேசி சிக்கலில் மாட்டினார். இதையடுத்து அவரை திமுகவும், காங்கிரஸ் தலைமையும் ஒதுக்கி வைத்துவிட்டன.
இந் நிலையில் அவரை டம்மியாக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு அதில் வயலார் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் நியமிக்கப்பட்ட அவர் இன்று மரியாதை நிமித்தமாக திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தி்ல் சந்தித்துப் பேசினார்.
சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர், நான் இந்தப் பதவியில் அமர்த்தப்பட்ட பின் முதல் முறையாக சென்னை வந்துள்ளேன். இதனால் கூட்டணியின் மூத்த தலைவரை சந்தித்து பல விஷயங்கள் குறித்துப் பேசினேன் என்றார்.
கருணாநிதியை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டு பல மாதமாக அருண்குமார் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications