புதுச்சேரி தொகுதிகள் சீரமைப்பு கூட்டம்-அதிமுக புறக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டமன்றத் தொகுதிகளை மாற்றியமைப்பது குறித்து தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான தேவநீதி தாஸ் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது.
இது குறித்து அதிமுகவினர் கூறுகையில்,
ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் 2 பிரதிநிதிகளைத் தான் தாஸ் அழைத்தார். ஆனால், திமுக சார்பில் 20 பேர் அங்கு வந்தனர். அவர்கள் அனைவருமே கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தக் கூட்டம் விதிமுறைப்படி நடக்கவில்லை. எனவே புறக்கணித்துவிட்டோம் என்றனர்.
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!











Click it and Unblock the Notifications