ராஜபாளையம்: ஆட்டோ-பஸ் மோதலில் 7 பேர் பலி
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே அரசு பஸ்சும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஆட்டோவில் பயணித்த 7 பேர் பலியாயினர்.
மேலும் மூவர் படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சோழபுரம் என்ற இடத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் ஆட்டோவில் ராஜபாளையம் சென்றனர். கோதநாச்சியார் விலக்கு அருகே எதிரே வந்த அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது.
இதில் ஆட்டோவில் இருந்த பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
விபத்து குறித்து அறிந்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி கிடைக்க வழி செய்வதாக உறுதியளித்தார்.
அப்போது அப்பகுதி பொதுமக்கள், இங்கு பஸ்கள் சரிவர நிற்காததால்தான் ஆட்டோக்களில் மக்கள் கூட்டமாக ஏறி பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றனர்.
இதையடுத்து பஸ்களை நிறுத்த ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications