தேங்காய் நார் இயந்திரத்தில் பெண் தலை துண்டாகி பலி
குடியாத்தம் தேங்காய் நார் இயந்திரத்தில் சிக்கிய இளம்பெண் தலை துண்டாகி பரிதாபமாக இறந்தார். நெஞ்சை பதற வைக்கும் இந்த கோர விபத்து குடியாத்தத்தில் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சக்கரவர்த்திபட்டியில் தேங்காய் நார் தொழிற்சாலை உள்ளது. இங்கு சங்கீதா (18) என்ற பெண் வேலை செய்தார். நேற்று அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தேங்காய் நார் இயந்திரத்தில் சிக்கிக்கொண்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் சங்கீதாவின் தலை மட்டும் துண்டாகி தூரத்தில் போய் விழுந்தது.
அவரது உடல் மட்டும் உட்கார்ந்த நிலையில் இருந்தது. அதைக்கண்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தகவலறிந்த அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசார் வழக்கு பதிவு செய்து, சங்கீதாவின் உடலை கைப்பற்றி குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக தேங்காய் நார் தொழிற்சாலையின் மிஷின் ஆபரேட்டர் முஜிபுர் ரகுமான் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications