டெல்லியில் போலீஸ் பல்கலைகழகம் - ப.சிதம்பரம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மன்மோகன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், தேசிய போலீஸ் பல்கலைகழகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய ராணுவ அகாடமியை முன்மாதிரியாக கொண்டு இந்த பல்கலைகழகம் டெல்லியில் அமைக்கப்படும்.
அதிகரித்து வரும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த போலீஸ் துறையை நவீனப்படுத்தும் நோக்கத்துடன் இந்த பல்கலை அமைக்கப்படுகிறது. இங்கு போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
குற்றவியல், தடயவியல், பொதுமக்கள் தொடர்பு, மனித உரிமை சட்டங்கள் போன்ற அனைத்து பிரிவுகளிலும் பட்டப்பிடிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி போன்ற உயர்கல்வி கற்றுத் தரப்படும் என்றார் அவர்.
--
More From
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. 11 டூ 11 பார்களுக்கு செக்.. அரசு அதிரடி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications