திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை
திருமலை: திருப்பதியில் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருமலை அருள்மிகு வெங்கடாஜலபதி கோயிலில் புகையிலை தடையை தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ராமாச்சாரி கூறுகையில், திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது. கோயிலுக்கு அதிகமாக வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை போட்டு செல்கின்றனர். திருமலையை தூய்மையாக வைத்திருக்கும் பொருட்டு இது கடுமையாக அமல்படுத்தப்படுகிறது.
முதல் கட்டமாக கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதங்கள் இனி பிளாஸ்டிக் கவர்களில் தரப்படமாட்டாது. கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்படும். படிப்படியாக திருமலை முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலுமாக அகற்றப்படும் என்று தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications