குற்றாலம் மலையில் தீவிபத்து - மூலிகைச் செடிகள் சாம்பல்
தென்காசி: குற்றால மலையில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் எரிந்து சாம்பலாயின.
குற்றாலத்திற்கும்-பழைய குற்றாலத்திற்கும் இடைப்பட்ட ஆயிரப்பேரி பீட் மலைப்பகுதியில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. பலத்த காற்றால் தீ மளமளவென உச்சி மலை வரை கொளுத்துவிட்டு எரிந்தது. இதில் ஏராளமான அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் எரிந்து நாசமாயின. மேலும் வன விலங்குகளும் தீயில் சிக்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தகவலறிந்ததும் குற்றலாம் வனவர் தார்சிஸ், செங்கோட்டை வனவர் செல்லத்துரை, மற்றும் வன பாதுகாவலர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் இரவோடு இரவாக மலைப்பகுதிக்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் நள்ளிரவு வரை தீ அணைய வில்லை.
ஏராளமான மரங்கள் எரிந்துள்ளதால் குற்றால சீசன் தள்ளிபோகுமே என்ற கலக்கத்தில் பொதுமக்களும், வியாபாரிகளும் உள்ளனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications