எச்ஐவி, எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்காக அறக்கட்டளை
சென்னை: எச்ஐவி, எய்ட்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக தமிழக அரசு புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்க உள்ளது.
மாவட்ட அளவில் எச்ஐவி, எய்ட்ஸ் கட்டுப்படுத்துவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அது தொடர்பான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர்களுக்கான மண்டல கருத்தரங்கம் சென்னையில் நடந்தது.
கருத்தரங்கை தொடங்கி வைத்து தமிழக அரசின் தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி பேசுகையில், நாட்டில் 25 லட்சம் பேர் எச்ஐவி மற்றும் எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2.47 லட்சம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். எச்ஐவி, எய்ட்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளுக்காக ரூ.5 கோடியில் அறக்கட்டளையை அரசு தொடங்க உள்ளது என்றார்.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இணை இயக்குனர் டாக்டர் தாமோதர் பச்சானி, மாநில சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications