'விறு விறு' கத்திரி - சென்னையில் அனல் காற்றுடன் கடும் வெயில்!

கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் நேற்று நல்ல வெயில் அடித்தது. அதிகபட்ச வெயில் சென்னையில் 107 டிகிரியாக பதிவானது.
வேலூரிலும் இதே அளவில்தான் வெயில் இருந்தது. கடலூரில் 106 டிகிரியும், திருச்சியில் 105 டிகிரியும், வெயில் பதிவாகியது.
மதுரை, நெல்லை ஆகிய நகரங்களிலும் 100 டிகிரியைத் தாண்டி வெயில் இருந்தது.
மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று 100 டிகிரியைத் தாண்டித்தான் வெயிலின் அளவு இருந்தது.
இந்த நிலையில் இன்று சென்னையில் கடும் வெயில் நிலவியது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் இதே நிலைதான். நேற்று போலவே இன்றும் வெயில் கடுமைாயக இருந்த சென்னையில் இன்று 108 டிகிரி வெயில் பதிவானது.
சென்னை நகரில் இன்று மக்கள் நடமாட்டம் பகல் நேரத்தில் மிக மிக குறைவாக காணப்பட்டது.
கடும் வெயிலுடன் அனல் காற்றும் வீசியதால் சாலைகளில் மக்கள் நடமடாவே பயந்தார்கள். இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்கள் போன்றவற்றை மிக மிக குறைந்த அளவே காண முடிந்தது.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் 109 டிகிரி அளவுக்கு வெயில் கடுமையாக இருந்தது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications