பருவ மழை குறித்த ஆய்வுகள் திருப்திகரமாக இல்லை: கலாம்
கோவை: இந்தியாவில் பருவ மழைகள் குறித்த ஆய்வுகள் திருப்திகரமாக இல்லை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
இந்திய அறிவியல் மைய கோவை பிரிவு தொடக்க விழா கோவையில் நடந்தது. இதில் அப்துல் கலாம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், இந்தியாவில் கடந்த சில காலமாக பூகம்பத்தால் அதிக அளவில் மனித உயிரிழப்புகள் ஏற்படு வருகின்றன.
பல வெளி நாடுகளில் இளம் விஞ்ஞானிகள் பூகம்ப தடுப்பு ஆராய்ச்சி பணியில் ஆர்வமுடன் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
பூகம்ப பாதிப்புகள் குறித்த முன்னறிவிப்பு, அதை தடுப்பதற்கான உத்திகள் போன்றவைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோல பருவ மழையை முன்கூட்டியே அறிவிப்பது குறித்த ஆய்வுகளும் திருப்திகரமாக இல்லை. மும்பை, சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்கள் பலத்த மழையால் அதிக சேதங்களை சந்தித்தது.
எனவே பருவ மழை முன்னறிவிப்பில் சர்வதேச அளவில் விரிவான ஆராய்ச்சிகள் அவசியமாகின்றது. இதில் விஞ்ஞானிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
-
அவிநாசி சாலையில் 5 நாட்களுக்கு அதிரடி மாற்றம்.. கோவை பயனீர் மில் கிட்ட அதை கவனிச்சீங்களா? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications