யாஹூவை வாங்கும் முயற்சியை கைவிட்டது மைக்ரோசாப்ட்

உலகப் புகழ் பெற்ற யாஹூவை வாங்க மைக்ரோசாப்ட் முடிவு செய்து முதலில் 44.6 பில்லியன் டாலர் தொகையை விலையாக அறிவித்தது. அதாவது யாஹூவின் ஷேர் ஒன்றுக்கு 31 அமெரிக்க டாலரை விலையாக கூறியது மைக்ரோசாப்ட்.
ஆனால் இது குறைந்த விலை என யாஹூ கூறியது. இதையடுத்து 47.5 பில்லியன் டாலராக விலையை ஏற்றியது மைக்ரோசாப்ட். அதாவது ஷேருக்கு 33 அமெரிக்க டாலரை விலையாக அறிவித்தது மைக்ரோசாப்ட்.
ஆனால் யாஹூவோ 57 பில்லியன் டாலர் அதாவது ஷேருக்கு 37 அமெரிக்க டாலர் கேட்டது. இப்படியாக கடந்த 3 மாதங்களாக இரு நிறுவனங்களுக்கும் இடையே இழுபறி நிலவி வந்தது.
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறஉவனத்தின் தலைமை செயல்அதிகாரி ஸ்டீவன் பால்மரும், யாஹூ இணை நிறுவனர் ஜெர்ரி யாங்கும் சியாட்டிலில் நேற்றுகாலை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து யாஹூவை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்துடன் போட்டியை சமாளிக்கும் வகையில் யாஹூவை வாங்க திட்டமிட்டிருந்தது மைக்ரோசாப்ட். ஆனால் அது விலை படியாததால் கைகூடாமல் போய் விட்டது.
-
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications