விலை உயர்வு: கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் அறிவுரை
கோவில்பட்டி: விலைவாசி உயர்வு பிரச்னையில் குறை கூறுவதை கூட்டணி கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் உபயதுல்லா கூறினார்.
கோவில்பட்டி அருகே தீத்தாம்பட்டியில் மகளிர் சுய உதவி குழு கட்டிட திறப்பு விழா, அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நூலக திறப்பு விழா நடைபெற்றது.
நூலக கட்டிடத்தை தமிழக வணிக வரித்துறை அமைச்சர் உயதுல்லா திறந்து வைத்தார். மகளிர் சுய உதவி குழு கட்டிடத்தை மத்திய அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் உயதுல்லா, விலைவாசி உயர்வு என்பது எல்லா மாநிலங்களிலும் உள்ள ஒன்றுதான்.
மேலே பறக்கும் பட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாகதான் கீழே இறக்க முடியும். அதைப் போலதான் விலைவாசி உயர்வையும் படிப்படியாக சரிசெய்ய முடியும்.
ஆனால் விலை உயர்வை காரணம் காட்டி தோழமை கட்சிகளே தொல்லை கொடுக்கின்றனர். அரசை குறை கூறுகின்றனர். அரசு அதற்கான நடவடிக்கையே மேற்கொண்டு வருகிறது. உண்மை நிலையை உணர்ந்து இனிவரும் காலத்தில் தோழமை கட்சிகள் குறை கூறுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
-
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications