பஞ்சாபில் 5 இலங்கைப் பெண்கள் கைது
Subscribe to Oneindia Tamil
அமிர்தசரஸ்: போலி விசா மூலம் இத்தாலிக்கு செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 5 பெண்கள் பஞ்சாபில் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையை சேர்ந்த டயானா, நிஷானி, வர்னகுல சூர்யா, திலினி மற்றும் சமந்தி ஆகியோர் கடந்த மார்ச் மாதம் பெங்களூர் வந்தனர். அங்கிருந்து டெல்லி சென்ற அவர்கள் நேற்று அமிர்தசரஸ் சென்றனர்.
பின்னர் நேற்று மாலை அனைவரும் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இத்தாலி செல்ல முயற்சித்தனர்.
அப்போது அவர்களது பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது போலி விசாக்களுடன் அவர்கள் பயணிக்க முயன்றது தெரிய வந்தது.
பிழைப்புக்காக இத்தாலி செல்ல முயன்றதாக விசாரணையில் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications