திமுக உள்கட்சி தேர்தலில் போட்டியிட்ட ஏட்டு?
கோவை: கோவை மாவட்ட திமுக உள்கட்சி தேர்தலில் போலீஸ் ஏட்டு ஒருவர் போட்டியிட்டதாக கூறப்படுவதால் பரபரபப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், எஸ்.எஸ். குளம் ஒன்றியத்தில் திமுக நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் ஜெயராமன், சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையில் ஒரு கோஷ்டியும், எஸ்.எம்.டி. பொன்ஸ் ஆகியோர் தலைமையில் மற்றொரு கோஷ்டியும் போட்டியிட்டன.
இந்த தேர்தலில் எஸ்.எம்.டி. மற்றும் பொன்ஸ் கோஷ்டி தோல்வி அடைந்தது. இந் நிலையில் எஸ்.எம்.டி என்ற பெயரில் போட்டியிட்டவர் கோவை பயிற்சி கல்லூரி பள்ளியில் ஏட்டாக பணியாற்றி வரும் பொன்னுசாமி என கூறப்படுகிறது.
இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிர் கோஷ்டியினர் மொட்டை பெட்டிஷன் போட்டிருப்பதாக தெரிகிறது.
அரசியல் கட்சி தேர்தலில் அரசுப்பணியில் இருப்பவர் போட்டியிட்டதாக வெளியான தகவலால் கோவை மாவட்ட போலீஸ் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும் தனது உறவினர் ஒருவருக்காகத்தான் வேலை செய்ததாக பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ்












Click it and Unblock the Notifications