கொடைக்கானல் ஏரி- ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்
கொடைக்கானல்: கொடைக்கானலில் ஏரியை சுற்றியிருந்த ஆக்ரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.
கோடையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதையடுத்து அங்கு பல அதிரடி நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது.
கொடைக்கானல் ஏரி பகுதியில் நகராட்சி சார்பில் 100 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஆனால் பல வெளி வியாபாரிகள் ஏரிக்கு செல்லும் பாதையை ஆக்கிரத்து கடைகளை நடத்தி வருகின்றனர். தவிர நடைபாதை கடைகளும் அதிகளவில் முளைத்துள்ளன.
இதனால் ஏரிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. நடந்து செல்லும் சுற்றுலா பயணிகளும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும் ஏரிப்பகுதியில் நிலவும் சுகாதாரக் சீர்கேடுகள் குறித்தும் சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்தனர்.
புகார்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்ந்து வந்ததையடுத்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வாசுகி நடைபாதை கடைகளை உடனே அகற்ற கொடைக்கானல் நகராட்சிக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து நகரசபை ஆணையர் சாந்தி, நகரமைப்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் மேற்பார்வையில் ஏரியை சுற்றி உள்ள 100க்கும் மேற்பட்ட ஆக்ரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications