விரைவில் மானாமதுரை-விருதுநகர் அகல பாதை பணி
Subscribe to Oneindia Tamil
மானாமதுரை: மானாமதுரை-விருதுநகர் அகல ரயில் பாதை பணி விரைவில் தொடங்கப்படும் என்று ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.
மானாமதுரை-விருதுநகர் வரை உள்ள 65 கி.மீ. தூரத்தை அகல ரயில் பாதையாக மாற்ற ரயில்வே பட்ஜெட்டில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தனியார் கட்டுமான நிறுவனம் மூலம் பணிகளை தொடங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ரயில்வே கட்டுமான பொறியாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் வந்த குழுவினர் மானாமதுரையில் இருந்து டிராலி மூலம் அருப்புக்கோட்டை வரை சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், மானாமதுரை-விருதுநகர் திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும். இந்தப் பாதை அமைந்தால் தென் மாவட்டங்களுக்கு செல்ல இரு வழி பாதை கிடைக்கும் என்றார்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications