டெல்லியில் காரத்துடன் விஜய்காந்த் சந்திப்பு

தேமுதிக கிளை அலுவலகத்தை திறந்து வைக்க டெல்லிக்கு சென்ற அக்கட்சித் தலைவர் நடிகர் விஜயகாந்த் அங்கு தேசிய கட்சிகளின் தலைவர்களை சந்திக்கத் தொடங்கியுள்ளார்.
நேற்று மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்தை சந்தித்தார். சுமார் அரைமணிநேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் உருவாகப் போகும் 3வது அணியில் விஜயகாந்த் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறுகையில், இடதுசாரி கொள்கைகள் மீது எனக்கு எப்போதுமே பிடிப்பு உண்டு. எனது திரைப்படங்களில்கூட கம்யூனிஸத்துக்கு ஆதரவாக வசனம் பேசியுள்ளேன். காரத்தை சந்தித்து பேசியதும் அதற்கு காரணமாகும்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். வேறு எந்த அரசியல் விவகாரமும் இல்லை.
காங்கிரஸ் தலைவர்களையும் நான் சந்திக்க ஆவலாக இருக்கின்றேன். ஆனால் அவர்கள் என்னை சந்திக்கத் தயாராக இல்லை. அவர்கள் திமுக தலைவர் கருணாநிதியை நினைத்து பயப்படுகின்றனர்.
நான் இதற்கு முன் எந்த காங்கிரஸ் தலைவருடனும் கூட்டணி பற்றி பேச்சு நடத்தவில்லை. ஆனால் காங்கிரஸின் தமிழக பார்வையாளர் அருண்குமார் தானாகவே, எங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார் எனறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications