சட்டசபையில் அரவாணிகள் பாட்டு பாடிய எம்.எல்.ஏ
சென்னை: பருத்தி வீரன் படத்தில் அரவாணிகள் பாடும் ஊரோரம் புளிய மரம் பாடலை, திமுக எம்.எல்.ஏ ஓ.சுப்ரமணியம் இன்று சட்டசபையில் ராகம் போட்டுப் பாடி அசத்தி, அவையைக் கலகலப்பில் ஆழ்த்தினார்.
இன்று சட்டசபையில், கதர், கைத்தறி மற்றும் ஊரகத்தொழில் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் பவானி சாகர் தொகுதி திமுக உறுப்பினர் ஓ.சுப்பிரமணியம் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் அரவாணிகளுக்கு தனி நலவாரியம் அரசு அமைத்திருப்பதை குறிப்பிட்டுப் பேசினார். அப்போது "ஊர் ஓரம் புளியமரம்' பாடலை ராகத்துடன் பாடினார்.
இதைத் தொடர்ந்து மனிதனின் மானத்தை காக்கும் ஆடைகள் தரும் கதர், கைத்தறித்துறை மானிய கோரிக்கையின் மீது பேசுவதால் இதற்கும் ஒரு பாடலை பாடுகிறேன் என்று கூறிய சுப்பிரமணியம், "மண் மீது மானம் ஒன்றே பிரதானம் என்று எண்ணும் குணம் வேண்டும்' என்ற பாடலை ராகத்துடன் பாடினார்.
ஓ.சுப்ரமணியம் பாடல்களைப் பாடியபோது உறுப்பினர்கள் அமைதியாக கேட்டனர். பின்னர் பாட்டுக்கள் முடிந்ததும் மேசையைத் தட்டி பாராட்டி வரவேற்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக











Click it and Unblock the Notifications